சென்னையில் பிரமாண்டம்..!! 346 கோடி…. 6.09 ஏக்கர் பரப்பளவு…. பலதரப்பட்ட அம்சங்கள்.. – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு..!!
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பொதுமக்களுக்குத் திறந்து வைக்கிறார். இந்த பூங்கா 346 கோடி ரூபாய் செலவில் 6.09 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மகத்தான திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் முதல்வர்…
Read more