கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் வீடுகள் அனைத்துமே 360 சதுர அடி சமையலறையோடு இருக்க வேண்டும். 300 சதுர அடி RCC…
Read more