கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 6000…. நீங்களும் பயன்பெறனுமா….? இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க….!!
2017 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட “மாத்ரு வந்தனா யோஜனா” திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் நிதியுதவி வழங்குகிறது. இது பெண்கள் பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணைத் திட்டமாக செயல்படுகிறது. பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஊட்டச்சத்து…
Read more