“எங்களோட மகளை ஏன் இப்படி பண்ணீங்க”… பெற்றோர்கள் கதறல்.. பரபரப்பு சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேகனா ஷெட்டி.சிவமக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீப் ஷெட்டி . இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருவரும் இஞ்சினியர் பட்டப்படிப்பு முடித்து பெங்களூருவில்…
Read more