“நம்மை நம்பிய 20 உயிர்கள்… புலி வாழும் காட்டில் இப்போது அமைதி மட்டும்தான்!” “காட்டு நடுவே கதறிய உயிர்கள் யார் இந்தக் கொடியவர்கள்?
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் மீதான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவதை அடுத்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த வாரம் இதே பகுதியில் 5 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது மேலும் 20 குரங்குகள் கொல்லப்பட்டுள்ள…
Read more