“நமக்கு இருக்கிற ஒரே ஒரு காமெடி அண்ணாமலை தான்”… அந்தக் கட்டுல எல்லோருமே ஜோக்கர்ஸ் தான்… கரு. பழனியப்பன் செம கலாய்…!!
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சூரிய மகன் 2025 என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசின்…
Read more