“9 மாத கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தையின் வயிற்றில் வளரும் கரு”… ஆச்சரியத்தில் மருத்துவர்கள்… இப்படி கூட நடக்குமா..?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் 32 வயதான பெண் ஒருவர் 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் அங்குள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்கு சென்று 9ஆம் மாதம் சோனுகிராபி செய்த போது, அவரின் ‘கருவில் கரு’ வளர்வது கண்டறியப்பட்டது. அதாவது…

Read more

Other Story