கரும்புச்சாறு கடைக்கு BE படித்தவர்கள் வேலைக்கு தேவை… வைரலாகும் போஸ்டர்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கரும்புச்சாறு கடை ஒன்றில் வைத்துள்ள பேனர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது அந்த பேனரில், கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை, சம்பளம் 18,000 ரூபாய் ,…

Read more

Other Story