விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! கரும்புக்கு ஒரு குண்டாளுக்கு ரூ.355 ஆதாய விலை… ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.!!!
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் குறித்து, மந்திரிசபை குழு 2025-26 ஆம் ஆண்டில், கரும்பின் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம், 10.25 சதவீத விகிதத்துக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.…
Read more