தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கடன் ஓய்வூதியதாரர்களுக்கு கருணைத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு…!!
தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் தற்போது கருணை ஓய்வூதியமாக ஆயிரம்…
Read more