“எங்களை அசிங்கப்படுத்தவே பாலியல் வழக்கு”… சீமானுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க கொடுக்கும் மரியாதை இதுதானா…? கயல்விழி பரபரப்பு பேட்டி..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி நேற்று நேற்று போலீசார் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய நிலையில் அதனை கிழித்தது…
Read more