கபீர் புரஸ்கார் விருது…. டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய…
Read more