“நெஞ்சு பகுதியில் பலத்த காயம்”… ஒரு வருஷமா Treatment எடுத்தும் பலனில்லை… வேதனையில் கபடி வீரர் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் ஒரு தனியார் கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்து கபடி பயிற்சி எடுத்துள்ளார். இந்த பயிற்சி மையம்…

Read more

Other Story