கனகராஜ் சகோதரர் மீது எடப்பாடி மான நஷ்ட வழக்கு…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் 2017ல் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த கொலை கொள்ளையில் வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.…

Read more

Other Story