“பெண் டாக்டரை கத்தியால் குத்தி”…. பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற நகரில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்…
Read more