கண் பார்வையை இழந்த பிரபல சிம்பு பட நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!
நடிகர் சிம்புவுடன் இணைந்து வானம் திரைப்படத்தில் நடித்தவர்தான் பிரபல தொலைக்காட்சி நடிகையான ஜாஸ்மின் பாசின். இவர் கண் பார்வை இழந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்ததால் தன்னுடைய கருவிழி பகுதி…
Read more