மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவன்…. ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பூரா சாமி (44), ஜெயலட்சுமி (36) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூரா சாமி தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து…
Read more