தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!
ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பண இழப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் ஆன்லைன் விளையாடில் ஈடுபட்டு பணத்தை இழக்கிறார்கள். பின்னர் இழப்பை ஈடுகட்ட முடியாமல் அவர்கள்…
Read more