அந்த 2 பேர் வேறு யாரும் இல்ல, இபிஎஸ் ஓபிஎஸ் தான்… கிண்டலடித்த உதயநிதி…!!!

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு இரண்டு எம்எல்ஏக்கள் வரப்போவதாக சொல்கிறார்கள். அந்த இரண்டு பேர் இபிஎஸ், ஓபிஎஸ் ஆக கூட இருக்கலாம் என்று சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுகவின் முக்கிய புள்ளி பாஜகவுக்கு…

Read more

Other Story