2026- இல் தவெக, பாமக, நாதக, பாஜக கூட்டணி அமையும்?.. கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த கே.பி ராமலிங்கம்..!
தமிழகத்தில் திமுகவை எதிர்க்க தவெக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் இணைந்த செயல்பட கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து…
Read more