யாரும் செல்ல வேண்டாம்…! கடல் அலைகள் 4 மீட்டர் வரை உயரும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழக கடல் பகுதிகளில் இன்று மாலை 4.1 மீட்டர் வரை அலைகள் எழும்பக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழக கடற்பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையும், வட தமிழக கடற்பகுதியில் பழவேற்காடு முதல் கோடியக்கரை…

Read more

Other Story