கடலில் மூழ்கி நான்கு பேர் உயிரிழப்பு… பெரும் சோக சம்பவம்…!!
சென்னை ஈ சி ஆர் கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவதானோ, நிவேதிகா, நவீன் மற்றும் பிரசாத் , மானஸ் ஆகிய ஐந்து பேரும் கடலில் குளித்து மகிழ்ந்து வந்துள்ளனர்.…
Read more