Breaking: கிறிஸ்தவ மத போதகர் மீது தாக்குதல்…. அதிமுக EX. அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு. இவர்கள் இருவர் மீதும் தற்போது கிறிஸ்தவ மத போதகர் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் இருவரும் திருச்செந்தூரில்…

Read more

அந்த காட்சியால் வேதனையில் அரசு பள்ளி மாணவர்கள்…. 100% உறுதி கொடுத்த வேட்டையன் படக்குழு… கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி…!!!

ரஜினிகாந்த் நடித்த “வேட்டையன்” படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளி குறித்த சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று சமூக ஆர்வலர்களால் கண்டனத்துக்கு உள்ளானது. அந்த பள்ளியை தவறாக சித்தரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, அப்பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும் வருத்தம் அடைந்ததாகவும், இந்த காட்சியை படத்தில்…

Read more

இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது… ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜு …!!!

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை…

Read more

“ஜெயலலிதாவுடன் ஒப்பிட யாருக்கும் தகுதியில்லை”…. கடம்பூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோரின் திருவுருவ சிலைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்…

Read more

“அண்ணாமலைக்கு ஏன் இந்த பதற்றம், பயம்”…? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எதற்காக பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலையைப் பிடிக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள்…

Read more

ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம்…. ஆனால்?… மறைமுகமாக சாடிய கடம்பூர் ராஜு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பங்கேற்று பேசியதாவது “அ.தி.மு.க என சொல்லி சிலர் வேஷம்போட்டு வருகிறார்கள். நானும் ரவுடிதான் என நடிகர் வடிவேலு…

Read more

Other Story