“ரூ.7 கோடி சம்பளம் வாங்கிய இசையமைப்பாளரால் ஹிட் கொடுக்க முடியல”… எங்க பாட்டு தான் ஜெயிக்க வைக்கிறது… அப்போ பங்கு கொடுக்கனும்.. கங்கை அமரன்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் குட்பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது. இதில் இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக அவர் 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அதனை படக்குழு…
Read more