#BREAKING: கூட்டணி தொடர்பாக அறிவித்தார் ஓபிஎஸ்..!!
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும், கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு…
Read more