ஓபிஎஸ் – டிடிவி கூட்டணி 40 தொகுதிகளை பெறும் ….. வைத்திலிங்கம் ஸ்பீச்…!!!!

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இடம்பெறும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். தஞ்சை ரயிலடியில் ஓபிஎஸ் அணியினர், அமமுக சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய வைத்திலிங்கம், இரட்டை…

Read more

Other Story