ஊருக்குள் இறங்கிய ஓநாய் கூட்டம்..! 7 பேர் பலி.! தேடும் பணி தீவிரம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை..!

உத்திரபிரதேசத்தில் மஹாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. அங்கு வந்த ஓநாய்கள் கூட்டத்தின் தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.…

Read more

Other Story