சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் “மீண்டும் வந்துவிட்டது”….. மகிழ்ச்சியில் பயணிகள்…!!
150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல். இது தற்போது டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றழைக்கப்படுகிறது. இந்த சென்ட்ரல் நேற்று முதல் முழுவதும் மௌனமாகியுள்ளது. ஆம் பொதுவாக ரயில் நிலையம் என்றாலே அங்கு ஒலிபரப்பாகும் “வண்டி…
Read more