“ஏன் என்கிட்ட பேச மாட்ற”…. ஒரு மாதமாக பேசாத காதலி… விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு…!!!
ஒடிசாவை சேர்ந்த டீப்தி ரஞ்சன் (32) என்பவர் சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை…
Read more