ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம்… நீங்களும் பயன்பெறலாம்… எப்படி விண்ணப்பிப்பது…???

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 75,021 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் தோறும் 300 யூனிட்…

Read more

Other Story