“ரூ.250 கோடி சம்பளம்”… ஆனால் தினசரி ஒருவேளை மட்டும்தான் சாப்பாடு… அதிர்ச்சி தகவலை சொன்ன நடிகர் ஷாருக்கான்..!!
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ஒன்றுக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்கும் அவர், படப்பிடிப்பு சமயத்தில் பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து உடற்பயிற்சி செய்துவிட்டு அதிகாலை…
Read more