“2 குடும்பங்களுக்கு இடையே வெடித்த தகராறு”… கோபத்தில் அரங்கேறிய கொடூரம்… பரிதாபமாக போன முதியவர் உயிர்..!!
டெல்லி மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள வாசிர்பூர் JJ காலனியில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, கொலைவெறியுடன் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், 65 வயதான ராதே ஷ்யாம் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். மேலும், முகமது ஜமால்…
Read more