ஒன்றோடு ஒன்று மோதிய 50 வாகனங்கள்…. 16 பேர் பலி…. சீனாவில் பெரும் சோகம்….!!!!
சீன நாட்டின் தெற்கில் ஹூனான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாக்காத நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி…
Read more