ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!
ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…
Read more