2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…. ஒரே இரவில் கூண்டோடு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்….!!!
தமிழகத்தில் அமைச்சரவை மாற்ற முடிந்துள்ள நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்த நிலையில்…
Read more