தண்ணீர் பாட்டிலை திரும்ப ஒப்படைத்தால் இனி ரூ.5 கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலை பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற இடமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவிலின் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி செல்வதை தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்…
Read more