ஐடி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை…. முதல்வர் சொல்வது சரிதான்… சீமான்….!!!

பாஜக வருமான வரி துறையை வைத்து எதிர்க்கட்சியை மிரட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ஐடி சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று.…

Read more

Other Story