கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
பிரபல ஐசிஐசிஐ வங்கியானது கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி ரிவார்டு புள்ளிகளை பெறுவதற்கு மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மேற்கொள்ளும் செலவினங்களை வரம்பிற்குள் வங்கிக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதியின் படி பிரீமியம் கிரெடிட்…
Read more