உஷார்...! ஒரே ஒரு கிளிக் தான்… மொத்த பணமும் காணாமல் போகும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!
இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், மோசடிகளும் அதிகரிக்கின்றன. சமீபத்தில், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மின்னஞ்சல்கள் மற்றும் SMS மூலமாக மோசடிக்குள்ளாகியுள்ள சம்பவங்களை தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு மற்றும் கார்டு விவரங்களை திருடுவதை நோக்கமாகக்…
Read more