கொடுத்த வாக்குறுதியை மறக்காமல்…. நடிகர் போண்டா மணி மகளுக்கு உதவிய இயக்குநர் ஐசரி கணேசன்…!!!
ரஜினிகாந்த், விஜய் உட்பட பல நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (59). இவர் தற்போது சிறுநீரக நோயால் சிரமப்பட்டு வருகிறார். 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில்…
Read more