“லக்னோவில் புதிய ஏவுகணை உற்பத்தி ஆலை”… பாதுகாப்பு முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம்… திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்..!!
உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலையின் பணிகள் முடிவடைந்து வருகின்ற நிலையில், மே 11 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஆலையைத் திறந்து வைக்கவுள்ளார். லக்னோவின் சரோஜினி நகர் பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த…
Read more