“இது பைத்தியக்காரத்தனமா இருக்கே” ஆனாலும் யானை பலத்தோடு RCB அணி இருக்கு – ஏபி டி வில்லியர்ஸ்..!!
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவை சொந்த மைதானத்திலே வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் சென்னையையும் அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியது. பெங்களூர் அணி தான்…
Read more