ATM-ல் பணம் எடுக்கத் தெரியாமல் தவித்த முதியவர்… “உதவுவது போல் நடித்து ரூ.48,000-ஐ சுருட்டிய வாலிபர்”… நூதன முறையில் பலே மோசடி..!!!
சென்னை புளியந்தோப்பில் உள்ள ஏடிஎம் மையத்தில் முதியவர் ஒருவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN) தெரிந்து கொண்டு, ரூ.48,000 பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ராமச்சந்திரன், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொதுத்துறை…
Read more