நாடு முழுவதும் செப்டம்பர் 15 முதல் பொறியியல் வகுப்புகள்…. ஏஐசிடிஇ உத்தரவு….!!!!
நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏ ஐ சி டி இ உத்தரவிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி அட்டவணையை வெளியிட்டுள்ள ஏ ஐ சி…
Read more