“ஒரு கவுன்சிலர் கூட ஆக துப்பில்லாதவர் முதலமைச்சரா”..? டிரம்ப், புதின் வந்தால் கூட அண்ணாமலை இருந்தால் ரிசல்ட் பூஜ்ஜியம் தான்.. எஸ்.வி சேகர்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்திக்கும் என்று …

Read more

“அண்ணாமலை இருக்கும் வரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தான்”… பிரச்சாரமே செய்ய வேண்டாம்… எஸ்.வி சேகர்…!!!

சென்னையில் நடிகரும் பாஜக முன்னாள் பிரமுகர்மான எஸ்.வி சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பின்பற்றப்படும் இதுதான் சரி. மத்திய மந்திரி அமித்ஷா நாங்கள் ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்று கூறி ஹிந்தியில் சொல்லிவிட்டு…

Read more

கூட்டணி முக்கியம் பிகிலு…‌ 234 தொகுதிகளிலும் புஸ்ஸி ஆனந்தை வைத்துக்கொண்டு வெல்ல முடியாது… விஜய்க்கு நடிகர் எஸ்.வி சேகர் அட்வைஸ்…!!!

பிரபல நடிகர் எஸ்வி சேகர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக ‌ கூறியுள்ளார். நேற்று அவருடைய நாடக பிரியா 50-வது ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது…

Read more

பிரபல நடிகர் எஸ்.வி சேகருக்கு சிறை தண்டனை உறுதி… மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் எஸ்வி சேகர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரை குறைவாக விமர்சிக்கப்பட்டதை தனது முகநூலில் பகிர்ந்து இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

சனாதானத்தை யாராலும் அழிக்க முடியாது…. எஸ். வி. சேகர் அதிரடி பேட்டி…!!!

சனாதானத்தை யாராலும் அழிக்க முடியாது என்றும், பாஜகவில் மீண்டும் இணைய போவதில்லை என நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் எஸ். வி. சேகர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட நிலைமை குறித்து அவர் திறந்தவெளியில் பேசியது பெரும் சர்ச்சையை…

Read more

அதை பாத்தாலே அண்ணாமலைக்கு வலிப்பு வருது….எலுமிச்சைபழத்தை தலையில் தேய்ச்சா சரியாகிடும் – எஸ்.வி சேகர்…..!!!

மைக்கை பார்த்தா அண்ணாமலைக்கு வலிப்பு வந்திடுது. எலுமிச்சைபழத்தை தலையில் தேய்ச்சா சரியாகிடும் என பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார். முன்னதாக மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைந்ததை அக்கட்சியின் மூத்த தலைவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு தக்க…

Read more

நடிகர் எஸ்.வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

எஸ்வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும்…

Read more

BREAKING: தமிழகத்தில் உருவானது புதிய கட்சி!!

தமிழகத்தில் விரைவில் பிராமணர்களுக்கு என்று கட்சி தொடங்கப் போவதாக நடிகர் எஸ்.வி சேகர் அறிவித்திருந்த நிலையில் இன்று ”அறவோர் முன்னேற்றக் கழகம்” என்ற கட்சி பெயரை அறிவித்துள்ளார். முன்னதாக தமிழகம் புதுவையில் 33 இடங்களில் பிராமணர்கள் வேட்பாளராக நிற்பார்கள். அவர்களுக்கு பிராமணர்கள்…

Read more

“நான் இப்படித்தான் இருப்பேன்”…. எஸ்.வி சேகர் விமர்சனத்திற்கு பாஜக அண்ணாமலை பதிலடி…!!!

பாஜக கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் சில காலமாக அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில் அவர் பிராமணர்களுக்கு எதிரி என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்‌‌. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்‌. அதற்கு…

Read more

“போன் போட்டு கொலை மிரட்டும் விடுத்தார்”…. என் உயிருக்கு நீங்கதான் பொறுப்பு…. எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்….!!!!

மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் மந்தை வெளியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.வி.சேகர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் அவரது செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து எஸ்.வி.சேகர்…

Read more

அடுத்தவன் காசில் வாழ்வதை விட…. சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன்…. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு…!!!

நேற்று அண்ணாமலை ரபேல் வாட்சின் விலையை வெளியிட்டார். அந்த பில்லில் வாட்ச் இன் விலை ஜிஎஸ்டி யோடு சேர்த்து 3,46,530 என்று பதிவாகி இருந்தது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை…

Read more

Other Story