உடல் நலக்குறைவினால் காலமான எஸ்.ரா சற்குணம்… முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி…!!!
இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயர் எஸ்.ரா சற்குணம் உடல்நல குறைவினால் கடந்த 22ஆம் தேதி காலமானார். அவருக்கு சென்னை வானகரத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பிறகு சென்னை…
Read more