நடிகர் மாரிமுத்து உடலுக்கு…. எஸ்.ஜே. சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி…!!!!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு பல்வேறு தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்து உடலுக்கு நடிகர் எஸ்ஜே சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்…
Read more