போர்க்களமாக மாறிய அதிமுக கள ஆய்வு கூட்டங்கள்… எஸ்பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் மோதிக்கொண்ட நிர்வாகிகள்… பரபரப்பு.!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் கட்சி செயல்பாடுகள் குறித்து கவனிக்க கள ஆய்வு குழு ஒன்றினை நியமித்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கள ஆய்வக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருநெல்வேலியில்…
Read more