விவேக் விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டிகள் மாற்றம்… தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!
தூத்துக்குடி மற்றும் ஓஹா இடையே இயக்கப்படும் விவேக் விரைவு ரயில் பெட்டிகள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து குஜராத் மாநிலம் ஓஹா வரை வாரம் தோறும் விவேக் விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயிலின் பெட்டிகள்…
Read more