HAPPY NEWS: ஒரு முறை சார்ஜ் செய்தால் 400கிமீ போகும்… கம்மியான விலையில் ஜியோவின் எலக்ட்ரிக் மிதிவண்டி வரப்போகுது…!!

ஜியோ நிறுவனம் விரைவில் புதிய எலக்ட்ரிக் மிதிவண்டியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மிதிவண்டி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ வரை பயணம் செய்யக்கூடிய திறனைக் கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் இது…

Read more

Other Story